tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1419509128829094044..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: No frills...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger274125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88918756417061218172018-06-24T01:32:52.843+05:302018-06-24T01:32:52.843+05:30NO G . It should not be stopped. It's a flash ...NO G . It should not be stopped. It's a flash back for our Ed's comics success story till today. Also it should be come a book.

V.sundaravaradan
Little KANCHEEPURAMமாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63562516609597679432018-06-23T21:58:03.199+05:302018-06-23T21:58:03.199+05:30ஆசிரியரின் புதிய பதிவு தயார்.ஆசிரியரின் புதிய பதிவு தயார்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44681258673659917242018-06-23T21:28:08.376+05:302018-06-23T21:28:08.376+05:30ஆனா பெவிகால் சாமி என்ன நெனக்குதோ தெர்லயே....ஆனா பெவிகால் சாமி என்ன நெனக்குதோ தெர்லயே....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88297247943549209452018-06-23T21:23:28.452+05:302018-06-23T21:23:28.452+05:30Sorry KOK ரெடியா ...
Sorry KOK ரெடியா ...
jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80937568918044105992018-06-23T21:20:02.159+05:302018-06-23T21:20:02.159+05:30கீழப் போட்டா உடையற மாதிரி வடையா
புரிலயே.
ஓஓஓ வாழை...கீழப் போட்டா உடையற மாதிரி வடையா
புரிலயே.

ஓஓஓ வாழைப்பூ வடையோ...
Koi ready யாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22510094008455934142018-06-23T21:13:01.309+05:302018-06-23T21:13:01.309+05:30ஜாமக்கோடாங்கி இருக்க கவலை ஏன்?ஜாமக்கோடாங்கி இருக்க கவலை ஏன்?jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48259013678063033052018-06-23T21:08:42.403+05:302018-06-23T21:08:42.403+05:30ஓஓஓ கூடவே மௌன விரதம் வேறயா.
சும்மாவா நம்ம பெரியவங...ஓஓஓ கூடவே மௌன விரதம் வேறயா.

சும்மாவா நம்ம பெரியவங்க அடிக்கடி சொல்லுவாங்க.சாப்பிட்றப்ப பேசாதன்னு.

செஞ்சுறுவோம்.

நான்லாம் வீட்ல வாய கொட்டாவி விட மட்டுமே தொறக்கிறனாக்கும் சாமியோவ்.

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44925674674340218162018-06-23T19:35:03.219+05:302018-06-23T19:35:03.219+05:30என்ன!! என்ன !!
உண்ணாவிரதமா?
நானும் விழாவை சிறப...என்ன!! என்ன !!

உண்ணாவிரதமா?

நானும் விழாவை சிறப்பிக்க வரலாம்னு... ஹி...ஹி...Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86203208083165835622018-06-23T18:42:31.420+05:302018-06-23T18:42:31.420+05:30ஆஹா...ஏடிஆர் சார் டீஆர் சாரை விட பயங்கர பார்ம்ல இர...ஆஹா...ஏடிஆர் சார் டீஆர் சாரை விட பயங்கர பார்ம்ல இருக்காரு..

ஓடீர்ரா கைப்புள்ள....:-(((Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67707145551637256862018-06-23T17:55:33.942+05:302018-06-23T17:55:33.942+05:30மௌன விரதம்னா என்னங்க தலீவரே!
சாப்பிடும் போது நடு ந...மௌன விரதம்னா என்னங்க தலீவரே!
சாப்பிடும் போது நடு நடுவே தண்ணீர் குடிக்கும்போது நாம் பேச மாட்டோமே.அதுதானே மௌன விரதம்?A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83915566552158853642018-06-23T17:51:09.822+05:302018-06-23T17:51:09.822+05:30ஆஹா...நாம மெளன விரதம் இருக்குறது உடம்புக்கு நல்லது...ஆஹா...நாம மெளன விரதம் இருக்குறது உடம்புக்கு நல்லதுன்னு தோணுது..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80982845937621806892018-06-23T17:49:41.708+05:302018-06-23T17:49:41.708+05:30ஆஹா...நாம மெளன விரதம் இருக்குறது உடம்புக்கு நல்லது...ஆஹா...நாம மெளன விரதம் இருக்குறது உடம்புக்கு நல்லதுன்னு தோணுது..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44038016246618673602018-06-23T17:48:28.597+05:302018-06-23T17:48:28.597+05:30தலீவரே
சென்னை to சேலம் மார்க்கத்தில் பதுங்கு குழி ...தலீவரே
சென்னை to சேலம் மார்க்கத்தில் பதுங்கு குழி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. நாம் பதுங்கு குழியில் போராட்டத்தில் மும்முரமாக இருக்க எட்டு வழி பசுமைச் சாலைக்குத்தான் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள் என்று கோபத்தில் யாராவது பதுங்கு குழியில் நம்மை உள்ளே வைத்து மூடிவிடப் போகிறார்கள்!!A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63699861612567389542018-06-23T17:36:00.158+05:302018-06-23T17:36:00.158+05:30///நான் எவ்வ்வ்ளோ சீரியசான ஆளுன்னு தெரியாம ///
தெ...///நான் எவ்வ்வ்ளோ சீரியசான ஆளுன்னு தெரியாம ///

தெரியும் தலீவரே! போனதபா உண்ணாவிரதப் பந்தலில் தவறுதலா உங்களுக்கு மட்டும் பாயாசம் கொடுக்காம விட்டதுக்கு எந்த அளவுக்கு சீரியஸா ஆனீங்கன்றது நல்லாவே ஞாபகமிருக்கு!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41070874982918518762018-06-23T17:30:25.493+05:302018-06-23T17:30:25.493+05:30இந்தில இருக்குறதால நான் பதில் சொல்ல மாட்டேன் மகேஷ்...இந்தில இருக்குறதால நான் பதில் சொல்ல மாட்டேன் மகேஷ் சார்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21278496075375988782018-06-23T17:28:16.354+05:302018-06-23T17:28:16.354+05:30சூப்பர்!! தலீவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும்ப...சூப்பர்!! தலீவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர் விரும்பிச் சாப்பிடும் ஐட்டங்களை ஏற்பாடு பண்ண வேண்டியது என்னோட வேலையாம்

க்கும்...நான் எவ்வ்வ்ளோ சீரியசான ஆளுன்னு தெரியாம செயலர் போராட்டத்தை திசை திருப்புறாரே..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53732019584411818622018-06-23T17:24:49.272+05:302018-06-23T17:24:49.272+05:30பேஷா பண்ணிடலாம்

ஆஹா ..எல்லாம் ஒண்ணா சேந...பேஷா பண்ணிடலாம்

ஆஹா ..எல்லாம் ஒண்ணா சேந்துகிட்டு நம்மளை பாயாசம் ஆக்கிருவாங்க போல இருக்கே..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91617893533315337972018-06-23T17:21:13.754+05:302018-06-23T17:21:13.754+05:30ஏடிஆர் சார்..இனிமே எந்த போராட்டமா இருந்தாலும் பதுங...ஏடிஆர் சார்..இனிமே எந்த போராட்டமா இருந்தாலும் பதுங்கு குழிக்குள்ளேயே வச்சுகிட்டா

வெற்றி நமதே...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77593853253991208482018-06-23T17:18:56.217+05:302018-06-23T17:18:56.217+05:30நடுசாம இரவு ஒண்பது மணிக்குள் வந்தால் இன்னும் நலமே...நடுசாம இரவு ஒண்பது மணிக்குள் வந்தால் இன்னும் நலமே...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64643779726754494202018-06-23T16:25:06.438+05:302018-06-23T16:25:06.438+05:30முன் மாலைப் பதிவாக வலம் வருவோ?
நள்ளிரவுப் பதிவாக ...முன் மாலைப் பதிவாக வலம் வருவோ?

நள்ளிரவுப் பதிவாக நடுஇரவில் மலருமோ?

விடியகாலை பனியாக படருமோ?

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42220123642366673242018-06-23T15:54:31.813+05:302018-06-23T15:54:31.813+05:30// சில காமிக்ஸ் எதிர்ப்பாளர்களின் மூளைச் சலவைக்கு ...// சில காமிக்ஸ் எதிர்ப்பாளர்களின் மூளைச் சலவைக்கு ஆளாகிவிடுவீர்களோ//

அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை, அதுமட்டும் இல்லாமல், சலவை செய்ய மூளை வேண்டுமே?Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29437155321163863402018-06-23T15:49:23.986+05:302018-06-23T15:49:23.986+05:30//தாசு பாலா சார் நீங்க ஆகஸ்ட்ல ஈபுவி வாங்க. இதுக்க...//தாசு பாலா சார் நீங்க ஆகஸ்ட்ல ஈபுவி வாங்க. இதுக்கு பரிகாரமா குண்டு ஸ்பெசல் போடனும்னு கேட்டு வாங்கறோம். அப்படி போடலென்னா தலைவர் தொடர் உண்ணவிரதம்னு இருப்பார்னு அறிவிச்சுடலாம்.//
பேஷா பண்ணிடலாம் Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63149473504494033242018-06-23T12:09:46.079+05:302018-06-23T12:09:46.079+05:30 வடை arrangements சிவகாசி லயன் காமிக்ஸ் sponsor ல... வடை arrangements சிவகாசி லயன் காமிக்ஸ் sponsor லாம் இல்லை சார்.தலீவர், ஈ.வி,டெ.வி இன்னும் பல நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் என்னுடைய முயற்சிதான் சார்.
இதில் உங்களுக்கு பல சலுகைகளும் உண்டு சார்.ஐம்பது வடை முன் பதிவு செய்பவர்களுக்கு early birds பேட்ச் கூட உண்டு சார்.இந்த பேட்ச் அணிந்து வருவர்களுக்கு ஐந்து வடை இலவசம் சார்.இன்னும் பல சலுகைகள் இதில் உள்ளன. எல்லாவற்றையும் இப்போதே போட்டு உடைத்துவிட்டால் சரியாக இருக்காது.எனவே தலீவரின் போராட்ட அறிவிப்பு நிச்சயமாகும்வரை ஃபெவிகால் பெரியசாமி ஆகிக்கொள்கிறேன்.
(தலீவரை முன்னிருத்தி இதுவரை பல போராட்ட அறிவிப்புகள் வந்திருக்கின்றன.ஆனால் கடைசி நேரத்தில் பதுங்கு குழிக்குள் தலீவர் பாய்ந்து விடுவதால் சற்றே காத்திருங்கள்.Please...)A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56284076699558254662018-06-23T11:42:14.597+05:302018-06-23T11:42:14.597+05:30எனக்கு 10 வடை கட்டி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொல்க...எனக்கு 10 வடை கட்டி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொல்கிறேன்.

Interval போடும் போது விசிலடித்துவிட்டு சாப்புடணும்ல.

வடை arrangements சிவகாசி லயன் காமிக்ஸ் sponsorஆ சார்....

அவங்க வாசல்லதான் 50 பைசாக்கு வடை கிடைக்குதுன்னாங்க.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74261163260003095522018-06-23T10:49:51.708+05:302018-06-23T10:49:51.708+05:30உண்ணாவிரத பந்தலில் ஒரு மூலையில் எனக்கு ஒரு இடம் கொ...உண்ணாவிரத பந்தலில் ஒரு மூலையில் எனக்கு ஒரு இடம் கொடுத்து உதவினால் உண்ணாவிரதம் இருப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் அவரவர் அமர்ந்த இடம் தேடி ஐம்பது பைசா உளுந்தம்வடை சுடச்சுட உங்களைத்தேடி வரும் கடமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இதற்கு முன் பதிவு அவசியம்.
முன் பதிவின் "மந்திர எண் 400"A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.com