tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1418641989506516845..comments2024-03-29T17:21:15.452+05:30Comments on Lion-Muthu Comics: சலசலக்கும் செப்டெம்பர் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger171125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50624730141821525102019-08-30T01:11:34.501+05:302019-08-30T01:11:34.501+05:30Priyatels! எடிட்டரின் புதிய பதிவு ரெடி..!!!Priyatels! எடிட்டரின் புதிய பதிவு ரெடி..!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71770206600343747842019-08-29T22:39:59.018+05:302019-08-29T22:39:59.018+05:30Yes.ppv was awesome
Yes.ppv was awesome
Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4228243923151766012019-08-29T21:41:16.803+05:302019-08-29T21:41:16.803+05:30பி.பி.வி. கனமான கதைக்களத்தை அனைவரும் விரும்பும் வக...பி.பி.வி. கனமான கதைக்களத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாக கொடுத்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள். அதே போல் கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் கதையின் வீரியத்தை குறைக்காமல் கொடுத்த ஓவியருக்கு ஒரு பூமாலை.

இந்த கனமான கதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான நடை மற்றும் பேச்சுத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த மகேந்திரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த கதை எனக்கு எளிதாக படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் உங்கள் மொழிபெயர்ப்பு, அவரின் குடலை சகட்டு மேனிக்கு உருவி மகேந்திரனின் திறமையை வெளிக்கொண்டு வந்த ஆசிரியருக்கு ஒரு பூங்கொத்து,

கடந்த சில வருடங்களில் வந்த இது போன்ற கனமான கதையை விரைந்து படித்து முடிந்தது இந்த கதை மட்டும் தான். இது போன்ற எளிதான வாசிப்பு கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8598288009871177172019-08-29T21:16:46.955+05:302019-08-29T21:16:46.955+05:30Parvez Arshad ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான...Parvez Arshad ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62689539516143384922019-08-29T17:09:25.914+05:302019-08-29T17:09:25.914+05:30Well when my mother cooks Briyani it is tasty
We...Well when my mother cooks Briyani it is tasty

Well when my wife cooks Briyani
It is testy

It tests my patience

Parvez Arshad
Anonymoushttps://www.blogger.com/profile/02700183925345533955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33919662266272202772019-08-29T14:39:28.075+05:302019-08-29T14:39:28.075+05:30//Pleas comment friends
I will give you
Vaniyamb...//Pleas comment friends
I will give you
Vaniyambadi briyani
Hot and testy //

Tasty or Testy. எங்களை வைத்து ஏதும் பரிசோதனை முயற்சியா?Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50269981812565816072019-08-29T09:23:59.070+05:302019-08-29T09:23:59.070+05:30கரும்பு தின்ன கூலியா????
கரும்பு தின்ன கூலியா????
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65623749452852389172019-08-29T09:22:54.750+05:302019-08-29T09:22:54.750+05:30மரணமுள்,
பாலைவன பரலோகம், கழுகுவேட்டை,
தலைவாங்கி ...மரணமுள்,
பாலைவன பரலோகம், கழுகுவேட்டை,
தலைவாங்கி குரங்கு,
இருளின் மைந்தர்கள்,
எல்லையில் ஒரு யுத்தம்,
சிப்பாய் ஒரு சிலுவை போன்ற கதைகள் இந்த சைசில் வந்தா சொக்கி போயிடுவோம்.

ப்ளஸ் எல்லா கார்டூன் மறுபதிப்புகளும்....!!!!

தங்ககல்லரை மீண்டும் பழையநடை+ இந்த பிரமாண்டமான சைசில் ஆசாம் ஆசாம்மாக இருக்கும்...! அந்த பாலைவன தொடர்கள், முகடுகள், சுரங்கபகுதிகள், அடுக்கடுக்கான மணற்பரப்புகள் எல்லாம் வேற லெவல்ல அதகளப்படுத்தும்...!!!!

அடுத்த ஆண்டு இதையும் சேர்த்து கொள்ளலாம்...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90905336605896111992019-08-29T09:15:14.053+05:302019-08-29T09:15:14.053+05:30உண்மை...நாயகன் அல்லாத சிறந்த 10கதைகள் தேர்ந்தெடுக்...உண்மை...நாயகன் அல்லாத சிறந்த 10கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்போது உறுதியாக இதுவும் இடம்பெறும்.

கதையின் ஆணிவேரில் இருந்த சொற்ப சந்தேகத்தையும்
ஷெரீப்பும், பொருளர் ஜியும் தீர்த்து வைத்து விட்டார்கள்.

அடர் கி.நா. என்ற இது இப்போது நமக்கு இலகுவான கதையாக தெரியவைத்து விட்டார்கள்.

இனி 2ஆண்டுகள் அல்லது 3ஆண்டுகள் இடைவெளியில் மறுவாசிப்பு செய்யலாம்.

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82076988670028885322019-08-29T07:56:46.625+05:302019-08-29T07:56:46.625+05:30எனக்கு ரெண்டு பார்சல்எனக்கு ரெண்டு பார்சல்Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76445640650989951302019-08-29T02:24:50.143+05:302019-08-29T02:24:50.143+05:30Pleas comment friends
I will give you
Vaniyam...Pleas comment friends
I will give you
Vaniyambadi briyani
Hot and testy

Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12057567551163034062019-08-29T02:19:38.204+05:302019-08-29T02:19:38.204+05:30Wake up
Wake up
Wake up
Wake up
Wake up
Wake up
Wake up
Wake up
Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53347442308166213002019-08-29T02:16:32.182+05:302019-08-29T02:16:32.182+05:30Maxi? Well size matters.good read.
Maxi? Well size matters.good read.
Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86851338186253461752019-08-29T02:13:49.171+05:302019-08-29T02:13:49.171+05:30Pistollku
priya viddai was awesome.
Pistollku
priya viddai was awesome.
Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90179293426003184632019-08-29T02:07:36.914+05:302019-08-29T02:07:36.914+05:30Hello where is every body
Hello where is every body

Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25546046258180758132019-08-29T02:05:39.910+05:302019-08-29T02:05:39.910+05:30No comments mood
No comments mood
Parvez arshadhttps://www.blogger.com/profile/14629775440229299018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12437223204599684982019-08-28T11:00:53.979+05:302019-08-28T11:00:53.979+05:30// அடுத்த மாசம் கார்சனின் நண்பரின் கதையை படித்த உட...// அடுத்த மாசம் கார்சனின் நண்பரின் கதையை படித்த உடன் நீங்கள் மீண்டும் பூமிக்கே திரும்பிட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.. //

HA HA LOL! :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37032069595072758282019-08-28T08:08:13.345+05:302019-08-28T08:08:13.345+05:30@கிரிதரசுதர்ஸன்..அட! ஆமாம்ல! அவுட் ஆப் தி பாக்ஸ் த...@கிரிதரசுதர்ஸன்..அட! ஆமாம்ல! அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் ..

நெருடல் இப்போது நெருடல!!!

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71970295598811563872019-08-28T05:08:51.003+05:302019-08-28T05:08:51.003+05:30ஜெரோனிமஸ் ஒரு சுயநல மருத்துவ ஆரய்ச்சியாளர், 1911ல்...ஜெரோனிமஸ் ஒரு சுயநல மருத்துவ ஆரய்ச்சியாளர், 1911ல் மிருகங்களை சோதனை செய்து சொல்லபட்ட விசயம், அவர் 1850லெயெ கண்டுபிடித்திருக்கலாம். Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66087754584744970062019-08-27T20:24:28.573+05:302019-08-27T20:24:28.573+05:30நவஹோ ரிசர்வேசன் ஏரியா டாவ்ஸ் சட்டத்துக்கு பிறகு இர...நவஹோ ரிசர்வேசன் ஏரியா டாவ்ஸ் சட்டத்துக்கு பிறகு இருமடங்காக உயர்ந்தது உண்மை –சுமார் இருபத்து ஏழாயிரம் சதுர மைல்கள்.

முக்கிய காரணங்கள்

1. நவஹோ மக்களிடையே இவ்விஷயத்தை மிக நன்றாக பரப்பியது

2. பியூப்லோ மற்றும் ஸ்பானிஷ் இனத்தவரிடம் கொண்டு இருந்த
நட்பு காரணமாக நீண்ட வருடங்களாக விவசாய வழிமுறைகள் ,மிருகங்கள் வளர்ப்பில் நவஹோ இனத்தவர் நன்கு அனுபவம் பெற்று இருந்தது .

3.மிக அதிக அளவினாலான நவஹோ மக்கள்தொகை

இந்த வரலாற்று உண்மையை தனது கதையின் மூலப்பொருளோடு கதையின் இறுதியில் இணைத்த கதாசிரியரின் கற்பனா திறமையை எண்ணி யாரும் வியக்காமல் இருக்க முடியாது

இருப்பினும் இடப்பெயர்வு காரணமாக நவஹோ கலாச்சாரம் அழிந்தது...

IT’S THE MOTHERS

NOT THE WARRIORS

WHO CREATE A PEOPLE

AND GUIDE THEIR DESTINY

- STANDING BEAR-

நவஹோ இனத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் .

பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்யலாம் .

தாயின் சொத்து மகளுக்கு

பெண்ணுக்கு பிரச்சினை என்றால் பெண் வீட்டு ஆண்மக்கள் பறந்தோடி
வந்து பிரச்சினைக்கு காரணமானவர்களை பந்தாடிவிடுவர் ..

டாவ்ஸ் சட்டத்துக்கு பின் நிலம் ஆணுக்கு வழங்கப்பட்டதால் பெண்ணின் நிலைமை கீழ் இறங்கிவிட்டது...

பெண்ணின் தாய் வழி உறவினர்கள் இடப்பெயர்வு காரணமாய் நெடுந்தொலைவு சென்றுவிட்டபடியால் உடனே வந்து உதவ முடியவில்லை

குடும்ப வன்முறை என்றால் என்னவென்று அறியாத நவஹோ இனப்பெண்கள் அதை எதிர்கொள்ள நேர்ந்தது ..

கதையில் 211 –ம் பக்கம் சொல்லப்பட்ட டாவ்ஸ் சட்டத்தின் நவஹோ நிலப்பரப்பின் மீதான விளைவுகளை ஆங்கிலத்தில் அருமையான மிக சுருக்கமான ஸ்லைட் ப்ரசண்டேசனை காண பின்வரும் லிங்கை பயன்படுத்தவும்

https://prezi.com/zclrsmqkwffi/the-impact-of-the-dawes-act-on-the-navajo-nation/

மொபைல் திரை போதாது ..பிசி/ லேப்டாப் பயன்படுத்தவும்

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54763713209864330252019-08-27T20:06:35.140+05:302019-08-27T20:06:35.140+05:30GP ஷெர்லாக் மற்றும் வாட்சன் அழியாப் பாத்திரப் படைப...GP ஷெர்லாக் மற்றும் வாட்சன் அழியாப் பாத்திரப் படைப்புகள்.

ஆர்தர் கானன்டாயல்ஸ்.

சுஜாதாவின் கணேஷ் வசந்த் அதன் பிரதிபலிப்புகளே.

உங்களை வன்மையாக கண்டுக்கிறேன்.

கூடுதலாக ரெண்டு ஊத்தாப்பம் உங்களுக்கு வாங்கி தரப்படும்...

ஹிஹ்ஹிjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69613829547738933342019-08-27T20:00:29.286+05:302019-08-27T20:00:29.286+05:30கீழ ஒருத்தரு குளோரபார்ம் குடுத்திட்ருக்காரு.
வாங்...கீழ ஒருத்தரு குளோரபார்ம் குடுத்திட்ருக்காரு.

வாங்கி ரோஸ் குடிப்பாள்ல... அது மாதிரி ரோஸ்மில்க்மாதிரி குடிச்சிட்டு
படுப்போம்....
டெக்ஸ் பக்தாள்ஸ்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24627305546295804812019-08-27T19:56:00.042+05:302019-08-27T19:56:00.042+05:30இதுக்கு முன்னாடி நில் கவனி சுடு வோ எதுவோ .....ஷெரீ...இதுக்கு முன்னாடி நில் கவனி சுடு வோ எதுவோ .....ஷெரீப் தான் வில்லன்னு நெனைக்கிறேன்.

அதுலயும் நம்ப வில்லரு கன் மட்டும் சரியாப் சுடும்.மேலயும் படும்.
எதுக்க நின்னு நாலு பேரு சுட்டாங்கேன்னு நெனைக்கிறேன்.

ஆப்பமாயிருச்சு...

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44081534841203881402019-08-27T19:50:20.809+05:302019-08-27T19:50:20.809+05:30நம்மூரு கான்ஸ்ட்டிபேசனே நமக்கு தற்குறி.
இதுல பேரி...நம்மூரு கான்ஸ்ட்டிபேசனே நமக்கு தற்குறி.

இதுல பேரிக்கா கான்ஸ்டிபேசனுக்கு டல்கோலேக்ஸ் குடுக்குறாங்க ....

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90056052802214402512019-08-27T15:00:14.162+05:302019-08-27T15:00:14.162+05:30🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.com