tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1349852200285071504..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு தூரத்து தீபாவளியன்று...!! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger184125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71726436006311715572019-01-26T18:50:26.163+05:302019-01-26T18:50:26.163+05:30lakshmipur newslakshmipur newsRobiul Haque Melonhttps://www.blogger.com/profile/05297679974735664349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20664552305880158722018-11-11T07:19:43.537+05:302018-11-11T07:19:43.537+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3969641737510210482018-11-11T06:15:22.649+05:302018-11-11T06:15:22.649+05:30இன்னும் பதிவக் காணலியே... ம்?!!!இன்னும் பதிவக் காணலியே... ம்?!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32274657793828476782018-11-11T05:24:08.601+05:302018-11-11T05:24:08.601+05:30நன்றி ஈ வி! நன்றி பரணி !நன்றி ஈ வி! நன்றி பரணி !Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70982614440447865172018-11-11T00:42:31.501+05:302018-11-11T00:42:31.501+05:30i too (not me too)i too (not me too)MAGESH KUMARhttps://www.blogger.com/profile/01414207911260578410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23656059695139184132018-11-11T00:13:14.221+05:302018-11-11T00:13:14.221+05:30சார்
புதிய
பதிவுக்காக

சார்
புதிய
பதிவுக்காக

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7697660335712120042018-11-10T22:32:46.815+05:302018-11-10T22:32:46.815+05:30super ji!super ji!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52589249316705895572018-11-10T22:30:53.049+05:302018-11-10T22:30:53.049+05:30Ramesh Kumar @ don't worry!soon we can hear go...Ramesh Kumar @ don't worry!soon we can hear good news on this!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1923914526600902112018-11-10T22:28:15.042+05:302018-11-10T22:28:15.042+05:30super! I expect more from you!!super! I expect more from you!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61135779823864764532018-11-10T21:16:42.714+05:302018-11-10T21:16:42.714+05:30//Are you the NAATAAMAI Ramesh Kumar?//
Could not...//Are you the NAATAAMAI Ramesh Kumar?//

Could not be ragavanj!

MR.RK's writing style is much more refined..

And his lexicon is within the accepted conventions of English grammar..

No offence rameshkumar,please.!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85614899448982865602018-11-10T21:03:46.431+05:302018-11-10T21:03:46.431+05:30சூப்பர்! உங்களைப் போலவே மற்ற நண்பர்களும் ரசிக்க ஆர...சூப்பர்! உங்களைப் போலவே மற்ற நண்பர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் 2020லாவது ஒரு ஸ்லாட் வாங்கிப்புடலாம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27142256928624325052018-11-10T19:55:55.537+05:302018-11-10T19:55:55.537+05:30Are you the NAATAAMAI Ramesh Kumar? :-)Are you the NAATAAMAI Ramesh Kumar? :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3079418188794836882018-11-10T19:48:33.238+05:302018-11-10T19:48:33.238+05:30டயாபாலிக் : எந்திரன் 2.0 பாத்தீங்களா டெக்ஸ்.
டெ...டயாபாலிக் : எந்திரன் 2.0 பாத்தீங்களா டெக்ஸ்.

டெக்ஸ் : நான்லாம் என்ன சுட்றேன்..தலீவரு சும்மா 360 டிகிரிக்கு 360 துப்பாக்கிகள ஒண்ணா ஒட்டவச்சி சுட்டு தள்றாரு. பாத்துட்டு நானே டரியலாயிட்டேன்னா பாத்துக்க..jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16830147364140346462018-11-10T19:21:12.516+05:302018-11-10T19:21:12.516+05:30டயாபாலிக்: ஏன் டெக்ஸ் டல்லா உட்கார்ந்து இருக்கீங்க...டயாபாலிக்: ஏன் டெக்ஸ் டல்லா உட்கார்ந்து இருக்கீங்க..

டெக்ஸ் : கோனார் மெஸ்ஸுல கோலா சாப்ட்டு வரேன்னு போன கார்சன இன்னும் காணோம்...நவஜோ ரிசர்வேசனுக்கு சீக்கிரம் திரும்பணும்...

டயாபாலிக் : நீங்க கெளம்புன மாதிரிதான்....அங்க இருந்து இப்பத்தான் வந்தேன்.ஆட்டுக்கால் பாயா ஆட்டுதாடி நனைய நனைய குடிச்சிட்டு இருந்தாரு..கறிதோசைய சைட் டிஸ்ஸா உள்ள அமுக்கிட்டு இருந்தாரு...பத்தாத குறைக்கி பத்து கோலா சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு ,இருபது கோலா பார்சல் கேட்டாரு ...

டெக்ஸ் : ஙே....

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21277065676599087052018-11-10T18:56:30.214+05:302018-11-10T18:56:30.214+05:30டெக்ஸ் : தமிழ் ராக்கர்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணீட்டாங்...டெக்ஸ் : தமிழ் ராக்கர்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்ல....

டயாபாலிக்: இந்த ராஜதந்திரம் யாருக்கு வரும்..இது கூட தெரியாம சென்சார் பண்ணி என்ன புண்ணியம்....

டெக்ஸ் : அப்ப உலக செல்போன் வரலாற்றில் முதன்முறையாக .....உலகமே பார்த்து வியக்குது... ஹஹ்ஹஹ்ஹா....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23096196313863835802018-11-10T18:43:50.153+05:302018-11-10T18:43:50.153+05:30This comment has been removed by the author.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64604328086861445372018-11-10T17:46:13.796+05:302018-11-10T17:46:13.796+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/12673644253945387019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15880652051134310642018-11-10T17:23:08.992+05:302018-11-10T17:23:08.992+05:30சூப்பர். சூப்பர். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1398300135440463772018-11-10T13:56:43.971+05:302018-11-10T13:56:43.971+05:30சரவணக்குமார் சார் உங்கள் விமர்சனங்கள் இன்னும் புத்...சரவணக்குமார் சார் உங்கள் விமர்சனங்கள் இன்னும் புத்தகம் வாங்காத என்னை உடனே வாங்கத் தூண்டுகின்றன.வெல்டன் சார்.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40818430941279467722018-11-10T11:55:17.752+05:302018-11-10T11:55:17.752+05:30காசு..பணம்...துட்டு....!
" ச்சை......! எனக்கு...காசு..பணம்...துட்டு....!
" ச்சை......! எனக்கு கார்ட்டூனே புடிக்காது....! அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...! "
என்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.
" பணம் " என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...!
மிகவும் ரசித்துப்படித்தேன்....!
அருமை...அருமை...அருமை...!ஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43903235733209464242018-11-10T11:54:55.438+05:302018-11-10T11:54:55.438+05:30நீண்ட நாட்களுக்குப்பி
றகு....தமிழில் பாண்ட்...!
அத...நீண்ட நாட்களுக்குப்பி
றகு....தமிழில் பாண்ட்...!
அதுவும் முழுவண்ணத்தில்....!
007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.
வெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .
அதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.
வசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க
ின்றன.
சித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.
அசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்...."ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா " எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது..."ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் " என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.
புது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.ஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69048527509404336702018-11-10T11:54:05.756+05:302018-11-10T11:54:05.756+05:30நீண்ட நாட்களுக்குப்பி
றகு....தமிழில் பாண்ட்...!
அத...நீண்ட நாட்களுக்குப்பி
றகு....தமிழில் பாண்ட்...!
அதுவும் முழுவண்ணத்தில்....!
007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.
வெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .
அதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.
வசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க
ின்றன.
சித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.
அசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்...."ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா " எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது..."ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் " என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.
புது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.ஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68147552197047555622018-11-10T11:52:28.083+05:302018-11-10T11:52:28.083+05:30காசு..பணம்...துட்டு....!
" ச்சை......! எனக்கு...காசு..பணம்...துட்டு....!
" ச்சை......! எனக்கு கார்ட்டூனே புடிக்காது....! அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...! "
என்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.
" பணம் " என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...!
மிகவும் ரசித்துப்படித்தேன்....!
அருமை...அருமை...அருமை...!ஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56449083141276565692018-11-10T11:18:44.034+05:302018-11-10T11:18:44.034+05:30நேற்று திருச்சியிலிருந்து சென்னைக்கு மதிய ரயிலில் ...நேற்று திருச்சியிலிருந்து சென்னைக்கு மதிய ரயிலில் வந்துகொண்டிருந்த பொழுது விழுப்புரம் முதல் செங்கல்பட்டு வரை James Bond வாசிப்பு - அதகள அனுபவம். விரிவான விமர்சனம் நாளை - புதிய பதிவில். இதுவொரு தவற விடக்கூடாது action மேளா என்பது வரைக்கும் இங்கே.

SMURFS பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதே கதையை சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் படித்த பொது ஒரு விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. எனவே நல்ல கதை என்று இங்கே குறிப்பிட்டிருந்தேன். இப்போது தமிழில் படித்துக்கொண்டிருக்கிறேன். Something gets lost in translation ? Unable to fathom.

நாளைய வாசிப்புக்கு Tex தீபாவளி மலர்.Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14525804654955355442018-11-10T06:49:54.424+05:302018-11-10T06:49:54.424+05:30Dear Sir , DYNAMITE special Ippa than padithu mudi...Dear Sir , DYNAMITE special Ippa than padithu mudithen. 1st story romba sumaar. 2nd, super. DIWALI MALAR pattaiya kilapputhu. sema viru viru . Ithu ponra kathaigalaiye ethir paarkiren. DOCTOR TEX pola chinna kathai ya irunthaalum pattasaa vedikanum. VIJAYhttps://www.blogger.com/profile/13373914066928896925noreply@blogger.com