tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1342225956355516635..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: மார்க்கண்டேய நால்வர் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger339125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65338451225680629852014-11-20T18:38:41.969+05:302014-11-20T18:38:41.969+05:30வாழ்த்து சொன்ன விஸ்வா மற்றும் அன்பு நண்பர்கள் அனைவ...வாழ்த்து சொன்ன விஸ்வா மற்றும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எடிட்டர் சொன்னது போல நிமிர முடியாமல் கஷ்டமர்கள் கஷ்டப்படுத்திட்டாங்க.. அதனால என்ன முடிஞ்சு வந்தாச்சு. இனிமே கொஞ்ச நாள் நம்ப தளத்துல குடியிருந்து கும்மிட வேண்டியதுதான்.

@விஸ்வா,

குடுத்த காசுக்கு மேல கூவுறீங்களே பிரதர், உங்களுக்கே ஞாயமா இருக்கா? :-)))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25396085781258130992014-11-13T23:17:48.976+05:302014-11-13T23:17:48.976+05:30Much Appreciated "Parani from Bangalore"...Much Appreciated "Parani from Bangalore".....Thank you..There were several posters about books in last blog entry...but none listed everything...This really helped..Nambihttps://www.blogger.com/profile/03650762171592121852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25782094216745826082014-11-12T15:11:00.073+05:302014-11-12T15:11:00.073+05:30தகவல்கள் கோரி...!
எடிட்டரின் புதிய பதிவு ரெடி!
( ...தகவல்கள் கோரி...!
எடிட்டரின் புதிய பதிவு ரெடி!
( load more பிரச்சனைக்காக)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80194622384192782762014-11-12T14:23:47.392+05:302014-11-12T14:23:47.392+05:30புது போஸ்ட்டே பாக்கமா இங்கே என்ன பண்றீங்க எல்லோரும...புது போஸ்ட்டே பாக்கமா இங்கே என்ன பண்றீங்க எல்லோரும்???Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39947609009628009492014-11-12T13:41:35.445+05:302014-11-12T13:41:35.445+05:30THIAGARAJAN DURAI @ warm welcome THIAGARAJAN DURAI @ warm welcome Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31315045139220581632014-11-12T13:38:56.227+05:302014-11-12T13:38:56.227+05:30Hats of to ஜெகத்குமார்!Hats of to ஜெகத்குமார்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60133494819564654022014-11-12T13:37:19.731+05:302014-11-12T13:37:19.731+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50376473692179620992014-11-12T13:26:43.094+05:302014-11-12T13:26:43.094+05:30சில பல captions வைத்திருந்தேன் நெஞ்சை நெகிழ செய்...சில பல captions வைத்திருந்தேன் நெஞ்சை நெகிழ செய்த இந்த உணர்ச்சி குவியலுக்கு பிறகு ?
காமிக்ஸ் நம் இல்லங்களில் அல்ல உள்ளங்களில் ஊறிப்போன ஒன்று.. இந்த ஜென்மத்தில் நம்
அனைவரையும் யாராலும் பிரிக்க முடியாது அய்யா காமிக்ஸ் என்னும் அன்பில் கட்டுண்டு கிடக்கிறோம் நாம்

நல்லா இரு ங்க அய்யா நல்லா இருங்க ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8152356159756504702014-11-12T12:24:13.737+05:302014-11-12T12:24:13.737+05:30வணக்கம் நண்பர்களே...
நேற்று காலையில் நண்பர் ஜெகத்...வணக்கம் நண்பர்களே...

நேற்று காலையில் நண்பர் ஜெகத்குமார் காட்பாடியில் இருந்து மூன்று சக்கர ஸ்கூட்டியில் அதிகாலையில் கிளம்பி, தனியாகவே சேலம் புத்தகத்திருவிழா நடக்கும் இடத்திற்கு சேர்ந்தார். வண்டியுடன் செக்யூரிட்டி அனுமதிக்காததால் அவர் தடுமாறியபோது பெரிய மழை. கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே வெளியில் நின்று
கொண்டு போன் செய்தார். ஓடிசென்று அவரை வாகனத்துடன் உள்ளே அழைத்து வந்தோம். அவருக்காக நண்பர்கள் கார்த்திக்,யுவா கண்ணன்,குமார் அண்ணாமலை,ஆட்டியாம்பட்டி ராஜ்குமார்,நெல்லை விஜய்குமார்,கடை மேனேஜர் குமாரசாமி, உதவியாளன் செல்வம், நான் என காத்திருந்து வரவேற்றது நேற்றைய நெகிழ்ச்சியான சம்பவம். 2 வருடங்களாக ஒரு ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிதிருந்த அவர் போராடி அங்கிருந்து கிளம்பி தன் கையிருப்பு காமிக்ஸ்களை பையில் போட்டு வண்டியிலேயே கையோடு கொண்டுவந்து...
" நா நனஞ்ச்சது பத்தி கவலையிலிங்க...பைல என்னோட காமிக்ஸ் புக் இருக்குங்க...அது நனஞ்ச்சிடுச்சான்னு தான் கவலையா இருக்கு..." என உடல் நடுங்க அவர் கூறிய வார்த்தைகளை பல நண்பர்களின் மனதை கனமாக்கியது. இரத்தபடலம் அவர் பைண்டிங் செய்து வைத்திருந்த அழகும், அவருடைய காமிக்ஸ் மேல் உள்ள காதலும், "...'தங்ககல்லறை' எனக்கு கிடைக்குதானே...அந்த புக் 4000 ரூபாய் சொல்றங்க...இந்த விலைக்கு என்னால வாங்க முடியாது எடிட்டர் கிட்ட சொல்லி ஒரு புக் வாங்கிகுடுங்க சார்...பழைய ஸ்டாக் தீந்தமாதிரி இதுவும் தீந்திட்ட நா எங்க போறது..." என்ற ஏக்கம், ஒட்டுமொத்தமாக எங்கள் அனைவரையும் புருவங்களை உயர்த்தி, விழிகளை விரியச்செய்தது.
நண்பர் கார்த்திக், அவருக்கு குடிநீர், மழைக்கு ஜவ்வு காகிதம் பேக் செய்தது, புதிய புத்தகங்கள் கொண்டுவந்து காட்டியது, தங்ககல்லறை உங்கள் இருப்பிடத்திற்கே நான் கொண்டுவந்து தருகிறான் என உறுதி கூறியது,
வீடு போய் சேர்ந்ததும்( சேலம் to வனவாசி 35 கி.மீ மீண்டும் 2-1/2 மணிநேரபயணம்) எங்களுக்கு தகவல் தாருங்கள்...என்ற பல அக்கறையான கவனிப்பு பார்க்க..பார்க்க என்ன எழுதி புரியவைப்பதென்றே
தெரியவில்லை.
ஜெகத்குமார் இடையில் பல முறை " மாயாவி சார்...உங்கள அறிமுகம் செஞ்சா ஈரோடு விஜய் வருவாரா...வருவாரா..." என கேட்டுக்கொண்டே இருந்தார். மழை காரணமாக அவரால் நேரத்திற்கு வரமுடியவில்லை. நேரமாகிவிட்டது கிளம்புங்கள்...ஞாயிறு வாருங்கள், நிறைய நண்பர்களை
சந்திக்கலாம் என சமாதான படுத்தி அனுப்பிவைத்தோம்.
சில நிமிடம் நானும் கார்த்திக்கும் அவர் நம் கண்களில் இருந்து மறையும்வரை பார்த்து கொண்டே
கண்களாலேயே பேசிக்கொண்டோம்.

நண்பர்களே முடிந்தால் ஞாயிறு அன்று சேலம் காமிக்ஸ் வேடந்தாங்களுக்கு வாருங்கள்...!

நண்பர் ஜெகத்குமார் & கார்த்திக் போட்டோ பார்க்க...இங்கே'கிளிக்' செய்யுங்கள்...!

mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67039572107195293412014-11-12T10:34:05.780+05:302014-11-12T10:34:05.780+05:30சேலம் ,ஈரோடு இரு ஊர்களிலும் கலக்கும் விஜய் இன்று ம...சேலம் ,ஈரோடு இரு ஊர்களிலும் கலக்கும் விஜய் இன்று முதல் சேரோடு விஜய் என் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராககிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44605468524762019542014-11-12T10:31:49.100+05:302014-11-12T10:31:49.100+05:30ஞயிற்று கிழமை மாலை 5.30 மணிக்குதான் சேலம் புத்தக த...ஞயிற்று கிழமை மாலை 5.30 மணிக்குதான் சேலம் புத்தக திருவிழாவிற்கு சென்றேன் நண்பர்கள் டெக்ஸ் விஜயராகவன், ஈரோடு விஜய் ,மாயாவி சிவா , ஸ்ரீதர் , மேச்சேரி மங்கூஸ் மற்றும் சில நண்பர்கள் சந்தித்து பேசி மகிழ்ந்தேன், ஈரோடு விஜய் இந்த வாரம் ஞயிற்று கிழமை வர சொல்லி இருக்கிறார் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து பேசி மகிழ போகிறோம் என்பதை நினைக்கும் பொழுதே மனம் மகிழ்ச்சி அடைக்கிறது, நண்பர்கள் வரும் பொழுது தங்கள் நண்பர்களையும் அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/06582321332599182794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2210632404731824282014-11-12T09:11:36.606+05:302014-11-12T09:11:36.606+05:30சேலம் புத்தகத் திருவிழா...
"பறந்துவரும் தோட்ட...
சேலம் புத்தகத் திருவிழா...
"பறந்துவரும் தோட்டாக்களும்... எகிறிவரும் எதிர்பார்ப்புகளும்..." இங்கே 'க்ளிக்'குங்க பாஸு! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18767769538618509612014-11-12T08:46:25.037+05:302014-11-12T08:46:25.037+05:30நண்பர் ஆதி தாமிராவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்...நண்பர் ஆதி தாமிராவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33579270776680723162014-11-12T06:43:18.014+05:302014-11-12T06:43:18.014+05:30ஆதி தாமிரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்...ஆதி தாமிரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43216515768941019322014-11-12T06:38:25.610+05:302014-11-12T06:38:25.610+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....ஆதி சார் .........இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....ஆதி சார் ......:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68983846983865860702014-11-12T01:24:24.561+05:302014-11-12T01:24:24.561+05:30வலையுலக மன்னர்,
மோடியை குஜராத்தை விட்டு தில்லிக்க...வலையுலக மன்னர்,

மோடியை குஜராத்தை விட்டு தில்லிக்கு விரட்டி இப்போது குஜராத்தில் ஆட்சி செய்பவர்,

பரிசுகளை வெல்வதை காலண்டரில் தேதி கிழிப்பதுபோல ஒரு தினசரி செயலாக கொண்டவர்,

எல்லோருக்கும் சீனியர்,

அன்பில் ஒரு ஆண் தெரசா,

சிரிப்பில் ஒரு சென்னை சாப்ளின்,

நண்பர் ஆதி தாமிராவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52855796367770746912014-11-11T23:09:49.604+05:302014-11-11T23:09:49.604+05:30//அந்த மூனு பேர் யாருன்னா ..BAMBAMMU .,மங்கூஸ் ,ஆத...//அந்த மூனு பேர் யாருன்னா ..BAMBAMMU .,மங்கூஸ் ,ஆதி தாமிராவோ தங்கமோ அவங்கதான்
நிக்க வச்சி கேள்வி கேட்கிறோம் ஏன்யா பரிசுன்னாதான் உங்க மூழை வேலை செய்யுமா மத்த நேரத்திலே
வேலை செய்யாதா ன்னு கேட்கிறோம் ///

ஹா ஹா! ஆகட்டும் ஆகட்டும்!

பின்றீங்க வெட்டுக்கிளியாரே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2405683645092159602014-11-11T22:44:18.136+05:302014-11-11T22:44:18.136+05:30Electron Karthick @ You can write to this mail id,...Electron Karthick @ You can write to this mail id, which is used by our editor Vijayan. Lion comics Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38568831042625242322014-11-11T22:11:52.000+05:302014-11-11T22:11:52.000+05:30ஆப்பரேசன் tristar னு என்னையும் ஆர்ச்சியையும் கொ...ஆப்பரேசன் tristar னு என்னையும் ஆர்ச்சியையும் கொண்டு வந்திருக் கியே என்ன அது?
தூக்குரொம் அந்த மூனு பே ரை யும் தூக்குரொம்
ரொம்ப வெய்ட்டான ஆளை தூக்க சொல்லாதேப்பா ..என் முழங்கால் வலி எனக்குதான் தெரியும்
சக்கரை வியாதிதானே யோகாசனம்,லாம் பண்றதில்லையா
தமன்னா வை பாத்தாலே அதெல்லாம் மறந்து போகுதப்பா
சை..நீயும் ஒன் டே ஸ்டும்.. ஊதா கலரு ரிப்பனை மறந்துட்டியா
ஓஓஹோ ஹோ
அது..,,அந்த மூனு பேர் யாருன்னா ..BAMBAMMU .,மங்கூஸ் ,ஆதி தாமிராவோ தங்கமோ அவங்கதான்
நிக்க வச்சி கேள்வி கேட்கிறோம் ஏன்யா பரிசுன்னாதான் உங்க மூழை வேலை செய்யுமா மத்த நேரத்திலே
வேலை செய்யாதா ன்னு கேட்கிறோம் சரியா நண்பர்களே ஹா ஹா
அதுக்கு அவங்க ஒத்துக்கலைன்னா
இதென்ன கேள்வி வெட்டுக்கிளி வீரையன் எழுதின மொக்கைகளை எல்லாம் படிக்க சொல்லி கம்பெல் பண்ணுவோம் அதை விட பெரிய தண்டனை உண்டா என்ன VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10414002349972567142014-11-11T21:47:17.444+05:302014-11-11T21:47:17.444+05:30I want to get the details about my subscription ba...I want to get the details about my subscription balance amt etc. ThanksElectron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13416270287585043762014-11-11T21:45:50.880+05:302014-11-11T21:45:50.880+05:30I am not getting any e-mail response for the inqui...I am not getting any e-mail response for the inquires made to e-mail ID: office.lioncomics@yahoo.com, is the support e-mail ID changed? Its difficult for me to call at India office hours as i live abroad.Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36278486966085458662014-11-11T20:37:36.158+05:302014-11-11T20:37:36.158+05:30ஸ்டீலு ஒரு பெரிய உண்மையை இன்னிக்கு கண்டு பிடிச்சு ...ஸ்டீலு ஒரு பெரிய உண்மையை இன்னிக்கு கண்டு பிடிச்சு இருக்கேன் ..மக்கா என் ஹெலிகார்
அஞ்சி லிட்டர் பெட்ரோல் போட்டு கூப்பிட்டா ஏன்னு கேட்குது அப்படியே குறைச் சிகிட்டேவந்து
ஒரு லிட்டர் போட்டா கூடஏன்னு கேட்குது ஆனா சுத்தமா பெட்ரோலே போடலன்னா பேச மாட்டேங்குது
இன்னா உண்மையை கண்டு பிடிச்சே நீ ஸ் பைடரு
பெட்ரோலே போடலன்னா என் ஹெலி காருக்கு காது கேட்காது VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24854573038623235432014-11-11T20:24:15.501+05:302014-11-11T20:24:15.501+05:30இந்த ஆர்ச்சி பயலை இருவது வருஷம் கழிச்சி கொண்டாந்தத...இந்த ஆர்ச்சி பயலை இருவது வருஷம் கழிச்சி கொண்டாந்தது தப்பா போச்சி ஸ் பைடறு நயந்தாராவையும்
ஹன்சிஹா வையும் யாருன்னு கேட்கிறான் பய
இரும்பு பய அவனுக்கு என்ன தெரியும் ..சரி சரி அவங்க ரெண்டு பே ரும் ஆடு மாடு மேக்கிற ஆம்பிளை பசங்கதான்கிற உண்மையை அவன் கிட்டே சொல்லிடாதே ஸ்டீலு
VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69508680301228288452014-11-11T20:22:23.890+05:302014-11-11T20:22:23.890+05:30Thanks Editor, Got the confirmation and the Subscr...Thanks Editor, Got the confirmation and the Subscription # from the Lion Team. Excited ! Will get to see Thalaivar Spider in Jan ! Thala Vaalga !Ganeshhttps://www.blogger.com/profile/17407231279345430029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68003859258964839092014-11-11T19:52:15.500+05:302014-11-11T19:52:15.500+05:30:D
சூசூப்பரு! :):D

சூசூப்பரு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com