tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1297978002424952960..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: எட்டும் தூரத்தில் NBS !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger344125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90181505672885469202013-02-05T14:08:28.958+05:302013-02-05T14:08:28.958+05:30எனக்கு கூரியர் வந்து விட்டது... படித்து விட்டு பிற...எனக்கு கூரியர் வந்து விட்டது... படித்து விட்டு பிறகு வருகிறேன்...S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33970272220272194122013-02-05T00:31:59.882+05:302013-02-05T00:31:59.882+05:30டெக்ஸ் சரண்,
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ...டெக்ஸ் சரண்,
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு பேனா என்ற நட்பின் மூலம் அவ்வபோது பேசி வந்த நான் உலக தொலைகாட்சியில் முதல் முறையாக நண்பரின் மூலமாக (இன்டர்நெட் தெரியாது ) சில வினாக்களையும் கருத்துகளையும் உங்கள் முன் வைக்கிறேன்.

வாயில் கட்டை விரலை எப்போதும் நீங்களாகவே வைப்பீர்கள் (அந்த பழக்கத்தை தயவு செய்து விட்டு விட வேண்டாம்) முதல் முறையாக உங்கள் கட்டை விரலை எடுத்து உங்கள் வாயில் வைக்க வாசகர் என்ற முறையில் அனுமதிக்க வேண்டும். அதிகப் பிரசங்கிதனமாக இருந்தால் மன்னிக்கயும். உங்கள் வாசகர்கள் காமிக்ஸ்பால் அதிக ஈடுபாடு வெறி கொண்டவர்கள் அந்த தைரியத்தில் (கற்பனையாக) லயன் 30வது ஆண்டு மலர் அமேசிங் ஸ்பெசல் ரூபாய் 1000, 1000 பக்கம் வெளிவர உள்ளது 1000 பக்கம் கலரில் ஜூலை 2014 இல் வெளி வர உள்ளது. கதை NO : 1.) டெக்ஸ் வில்லர் 250 பக்கம் கலரில் 2.) லக்கி லூக் 50 பக்கம் 3.) சிக்பில் 50 பக்கம் 4.) Danger டயபாலிக் 100 பக்கம் 5.) இரத்த படலம் 110 பக்கம் (எப்படியும் 2 புதிய கதை வரும்) 6.) புதிய அறிமுகம் 30 பக்கம் 7.) மதியில்லா மந்திரி 10 பக்கம் 8.) மாடஸ்தி 30 பக்கம் 9.) கேப்டன் டைகர் 100 பக்கம் 10). லார்கோ விஞ்ச் 100 பக்கம் 10.) ஸ்பைடர் அண்ட் ஆர்ச்சி 100 பக்கம் (ஒரு காலத்தில் லயன்னின் தலையெழுத்தை நிர்ணயித்த ஹீரோக்களின் கதை புதியது அல்லது பழையது உங்களின் தேர்வுபடி. இடையில் 1.5 வருடம் உள்ளது வாசகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் அனுபினால் கூட போதும் என்னை பொறுத்த வரை ஒரே தவனையில் செலுத்தி விடுவார்கள் என்பது திண்ணம்.

மேற்குறிய யாவும் முதல் முயற்சியே அதிர்வேட்டு முயற்சியாக முழுக்க கற்பனையே இதற்கு வடிவம் கொடுப்பது உங்கள் கையிலும் இறைவனின் ஆசிளும்உள்ளது.

இனி விஷயர்திற்கு வருகிறேன் டெக்ஸ் வில்லர் கலரில் வேண்டாம் என்ற உங்கள் பாயிண்ட் ஒப் வீவ்யில் சரியாக இருந்தாலும் எங்கள் சைடில் ஒரு கேள்வி டெக்ஸ் வில்லரை போன்ற கார்ட்டூன் கவ் பாய் லக்கி லுக்கை நாம் பார்த்தது போல் உலகத்தில் வேறு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் ( கருப்பு வெள்ளை, இரு வண்ண கலர், சதா பேப்பரில் கலரில், உயர் ரக ஆர்ட் பேப்பரில் கலரில் இப்படி பல பரிமாணத்தில் பார்த்த நாங்கள் டெக்ஸ் வில்லரை ஸ்பெசலில் பார்க்க வைபீர்களா?
என் பார்வையில் டெக்ஸ்: முதலில் டெக்சை தலையில் வைத்து ஆடினார்கள் பிறகு டைகர் இப்பொது லார்கோ. உண்மைதான் லார்கோவின் கதை ஹய் டெக் உலகில் மிகவும் விறுவிறுப்பாகும் சுவாரசியம் சிறிதும் குறையாமல் கதை உள்ளது என்பதை மறுபவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர்களிடத்தில் இல்லாத ஒன்று சூப்பர் ஸ்டார் டெக்ஸிடம் உள்ளது. லார்கோ வேய்ன், XIII இன்னும் எவ்வளவோ ஹீரோக்கள் தங்கள் வாழ்கையில் ஏற்படும் பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்ளுதல், தங்கள் இருக்கும் தொழில்சார்ந்த சவால்களை எதிர்கொள்ளுதல் போன்றவையே ஆகும். ஆனால் டெக்ஸ் என்ற சூரியன் மட்டும் கண்ணனுக்கு முன்னாலோ அல்லது தீது எதாவது காதால் கேட்டாலோ மரணத்தின் வாயிலாக இருந்தாலும் சிங்க நடை போட்டு உள்ளே நுழைவதில் இவருக்கு உள்ள நீதிக்காக போராடும் அந்த அசுர குணம் வேறு யாரிடமும் நான் பார்த்தது இல்லை. நீதிக்காக தான் சார்ந்த வெள்ளையர்களே எதிர்க்க துணிச்சல் (உம். பழிவாங்கும் பாவை, பழிவாங்கும் புயல்) சும்மா வெளியூர் சென்ற இடத்தில் அநீதியை தட்டி கேட்பதாக்கட்டும் (உம். சிகப்பாய் ஒரு சிலுவை, இரத்த நகரம்), தொழில் தொடர்பாக அமானுஷ்யத்தை எதிர்க்க துணியும் தைரியம் (உம். தலை வாங்கி குரங்கு, இருளின் மைந்தர்கள்) தன்னை கொல்லத் துடிக்கும் ஒருவனை கொன்று விட்டு அவனுக்காக பரிதாப படுவதாகடும் (உம். கழுகு வேட்டை) இப்படி எவ்வளவோ! இத்தனை அம்சம் உள்ள ஹீரோ வேறு யாராவது இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். அதனால் தான் என்னவோ டெக்ஸ்க்கு இத்தாலியில் மாத மாதம் விழா ( புத்தக வெளியிடு) எடுகிறார்கள். நாமும் ஏன் அப்படி பட்ட ஹீரோக்கு மாத இதழ் வெளிட கூடாது என்று பல காலமாக என்னுல் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. சில சமயம் இத்தாலியில் நான் பிறக்கவில்லையே என்று வருத்தம் கூட இருந்தது +6 செய்தியை கேட்கும் வரை. தயவு செய்து +6-ல் வேறு யாரும் வேண்டாம் தயவு செய்து டெக்ஸ் கதைகளை வெளியிடுமாறு மிக பணிவன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துகளையும் வாசக நண்பர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளேன். நன்றி சரண்

பின் குறிப்பு : இன்டர்நெட்-ல் அ, ஆ கூட தெரியாத நான் அன்பு தம்பி காதரின் உதவியுடன் உங்கள் அனைவரையும் அடிக்கடி சந்திக்க எண்ணி உள்ளேன். உங்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சந்திப்பேன்.
Anonymoushttps://www.blogger.com/profile/08959914722830292349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50568294447771495082012-12-15T23:11:47.079+05:302012-12-15T23:11:47.079+05:30Rajavel,
50 வது ஆண்டு மலரின் போதாவது அது சாத்தியப்...Rajavel,
50 வது ஆண்டு மலரின் போதாவது அது சாத்தியப்படுமாவென பார்ப்போம். -> Super! you have put the "pillaiyar chulzi" for Golden Jubilee edition now itself!! It might come at the price of Rs.5000/= What a positive thinking, that is the way to go!!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10515247401157912082012-12-15T23:05:52.080+05:302012-12-15T23:05:52.080+05:30Friends, I am sure that we will be getting the NBS...Friends, I am sure that we will be getting the NBS on OR before Jan'5th! I believe that the book might be sent to the people who did reservation by courier and also available in Chennai book exhibition!! Let us wait and watch!!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66764843648754766472012-12-15T22:13:05.361+05:302012-12-15T22:13:05.361+05:30@ புத்தகப் ப்ரியன்,
பதிப்புலகில் இது சாத்தியமே. வ...@ புத்தகப் ப்ரியன்,

பதிப்புலகில் இது சாத்தியமே. வெளயீட்டு நாள் முன்பாக ப்ரீ- ஆர்டர் செய்பவர்களுக்கு அன்னுபிடல் பதிப்புலகினில் நடைபெறும் ஒன்றே - சொல்லப் போனால் பெரும்பாலான பதிப்பகத்தினர் செய்திடும் ஒன்றே ! எனவே NBS அவ்வாறு வர வாய்ப்பு உண்டென்றே தோன்றுகிறது. Let us wait for the Editor. Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58046006381692080472012-12-15T21:31:02.369+05:302012-12-15T21:31:02.369+05:30அவநம்பிக்கை வேண்டாம் தோழரே. ஒரு காலத்தில் "20...அவநம்பிக்கை வேண்டாம் தோழரே. ஒரு காலத்தில் "200 ரூபாய் இரத்த படலம்" தான் நமது கடைசி வெளியீடு என்ற பரவலான வதந்தி பொய்த்து, தற்போது ரூபாய் 100, 400 ... விலையில் என நாம் புத்தகத்தை இப்போது பெறுகிறோம் அல்லவா? இதை அன்று நம்மால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க இயலாது அல்லவா? எனினும் ஒரு குழப்பமும் எனக்கு உண்டு!!! ஏற்கனவே நமக்கு அனுப்பப்பட்ட புத்தகத்தினை அங்கு வெளியிடுதல் எந்த அளவு சாத்தியம்? இல்லை அனைவர்க்கும் ஒரே நாளில் கிடைக்க வேண்டும். எனவே நம்பிக்கையுடன் தொடர்வோம்.புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26447828755175705792012-12-15T21:20:58.822+05:302012-12-15T21:20:58.822+05:30நமது ஆசிரியர் அவர் தம் தலைமை ஆசிரியருடன் (திரு.சௌ...நமது ஆசிரியர் அவர் தம் தலைமை ஆசிரியருடன் (திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள்) தற்போது மாற்றப்பட்டுள்ள புத்தக கண்காட்சி தேதிகளில் ஜனவரி 11-23, 2013 எப்போது வருகை புரிவார் என கூடிய சீக்கிரமே கூறி விட்டால் எங்களை போன்ற Non சென்னை வாசிகளுக்கு ரெயில் டிக்கெட் இல்லை ஏதேனும் ஒரு பேருந்து டிக்கெட் எடுக்க ஏதுவாக இருக்கும். பொங்கல் கழிந்த பின்னர் இருவரும் சென்னை வந்தால் டிக்கெட் பிரச்சனைகள் வெளியூர் வாசிகளுக்கு வெகுவாக இருக்காது என்பதை விஜயன் சார் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். பழைய தேதிகளில் நீங்கள் கூறி இருந்ததை போல, பொங்கல் அறிபறியில் முதல் இரண்டு நாட்கள் தற்போதும் வந்தால் வெளியூரில் இருந்து பயணிப்போர் பாடு திண்டாட்டம் தான். இதை கவனத்தில் கொள்ளுங்கள் சார். புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11573475494927624062012-12-15T19:23:48.570+05:302012-12-15T19:23:48.570+05:30//36வது சென்னை புத்தக கண்காட்சி YMCA மைதானம் நந்தன...//36வது சென்னை புத்தக கண்காட்சி YMCA மைதானம் நந்தனத்தில் ஜனவரி 11 முதல் 23 வரை நடைபெற
உறுதி செய்யப்பட்டுவிட்டது.//
Friends,
Pls check this link for the latest 36th CHENNAI BOOK FAIR - 2013 updates:
http://www.chennaivision.com/news/2012/16414.php
friend parimel information is correct...udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52598471792857604682012-12-15T16:48:28.944+05:302012-12-15T16:48:28.944+05:30எனக்கு நம்பிக்கை இல்லை நண்பரே.. NBS புத்தகக்காட்சி...எனக்கு நம்பிக்கை இல்லை நண்பரே.. NBS புத்தகக்காட்சியில் மட்டுமே வெளியிடப்படும் என நினைக்கிறேன்.RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45475882071594942442012-12-15T11:24:22.784+05:302012-12-15T11:24:22.784+05:30புத்தகக் கண்காட்சி ஒத்தி வைக்கப் பட்டதால், முன்பதி...புத்தகக் கண்காட்சி ஒத்தி வைக்கப் பட்டதால், முன்பதிவு செய்தவர்களுக்கு முதலில் கிடைக்கும் படி புத்தகம் அனுப்பப்பட்டால் நல்லது :-)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51000274291902355752012-12-15T10:44:42.244+05:302012-12-15T10:44:42.244+05:30
36வது சென்னை புத்தக கண்காட்சி YMCA மைதானம் நந்த...

36வது சென்னை புத்தக கண்காட்சி YMCA மைதானம் நந்தனத்தில் ஜனவரி 11 முதல் 23 வரை நடைபெற
உறுதி செய்யப்பட்டுவிட்டது.parimelhttps://www.blogger.com/profile/03960652192594510061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2872057137806525172012-12-15T10:16:23.693+05:302012-12-15T10:16:23.693+05:30நமக்கு கடினம் ஆனால் ஆசிரியருக்கு இன்னும் ஒரு வாரம்...நமக்கு கடினம் ஆனால் ஆசிரியருக்கு இன்னும் ஒரு வாரம் அதிகமாக கிடைத்திருக்கிறது. சற்றே இளைப்பாறி NBS வேலைகளை கவனிக்கலாம் :)RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33459966030521525982012-12-15T10:14:10.819+05:302012-12-15T10:14:10.819+05:30YMCA மைதானம் நந்தனம் (Temple Towers மற்றும் nandan...YMCA மைதானம் நந்தனம் (Temple Towers மற்றும் nandanam arts college) அருகில் இருக்கிறது. நந்தம்பாக்கம் இல்லை. உங்களுக்கு தொலைவு, என் வீட்டுக்கு அருகில் :-).RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25108085433479830262012-12-15T08:12:33.812+05:302012-12-15T08:12:33.812+05:30இன்னும் ஒரு வாரம் அதிகமா ! தாங்காது !இன்னும் ஒரு வாரம் அதிகமா ! தாங்காது !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16861979313124503322012-12-14T23:53:04.821+05:302012-12-14T23:53:04.821+05:30Nandambakkam Trade Centre near Ramavaram : This is...Nandambakkam Trade Centre near Ramavaram : This is also a Very Gud option.(Very Near to My home can spend a lot of time :-)கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79171496674016054182012-12-14T23:25:42.992+05:302012-12-14T23:25:42.992+05:30நண்பரே புத்தக பிரியன்,
நானறிந்த மட்டிலும் அதிகார ப...நண்பரே புத்தக பிரியன்,
நானறிந்த மட்டிலும் அதிகார பூர்வமாய் எந்த தேதி இடம் என்று உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இருப்பினும் நண்பர் விஸ்வா மீடியா செய்தி தொடர்பில் இருப்பதால் அவர் கூறும் தகவலை நம்பலாம். எனக்கும் இடம் தேதி பற்றி சரியான தகவல் தெரியும் பொது நிச்சயம் இங்கே சொல்கிறேன்.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4431927769284359552012-12-14T21:10:39.898+05:302012-12-14T21:10:39.898+05:30YMCA மைதானத்தில் 11ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை ...YMCA மைதானத்தில் 11ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை இடம்பெறவிருப்பதாக நண்பர் விஸ்வா தகவல் சொன்னார் நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88014244561812460962012-12-14T21:07:12.635+05:302012-12-14T21:07:12.635+05:30Guys
There might be delay in chennai book fair th...Guys

There might be delay in chennai book fair this year due to venue problems.:(

http://timesofindia.indiatimes.com/city/chennai/Its-venue-derailed-annual-book-fair-may-be-postponed/articleshow/17592831.cms

Hope they find a place soon and start as planned on Jan 4th.Srini Vhttps://www.blogger.com/profile/08186102906787694258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67584308623767979022012-12-14T20:55:26.454+05:302012-12-14T20:55:26.454+05:30அப்பா சூப்பர் நியூஸ் YMCA என்றால் எனக்கு மிக பக்கம...அப்பா சூப்பர் நியூஸ் YMCA என்றால் எனக்கு மிக பக்கம்.நான் போரூரில் உள்ளேன்.
வழக்கமான பூந்தமல்லி ரோடு மைதானம் என்றால் சற்றே சிரமமாக இருந்திருக்கும்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28460695177744518532012-12-14T20:11:33.388+05:302012-12-14T20:11:33.388+05:30சென்னை வாசிகள் தற்போதைய நிலவரம், அப்டேட்ஸ் கூறவும...சென்னை வாசிகள் தற்போதைய நிலவரம், அப்டேட்ஸ் கூறவும்... எப்போது முழு விவரம் தெரியும் உதய்?புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42605915350620948182012-12-14T19:57:26.845+05:302012-12-14T19:57:26.845+05:30Yes Friend, The opening of the story looks like th...Yes Friend, The opening of the story looks like the Night of the Museum... AMAZING ARTWORK by the artist... this artwork done without the help of computers in the Golden Comics Era... Old Mayavi story is really Gold...Its so sad to hear that this is our Mayavi's last story...udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6123557778834324532012-12-14T19:54:45.686+05:302012-12-14T19:54:45.686+05:30சென்னை புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கபட்டுள்ளது போல!...சென்னை புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கபட்டுள்ளது போல! ஜனவரி 13 or 17 ஆம் தேதிக்கு???? புது இடம் நந்தனம் ymca மைதானம்?????புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-225919325764097292012-12-14T19:40:59.044+05:302012-12-14T19:40:59.044+05:30o!o!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79230259690525068802012-12-14T17:59:15.901+05:302012-12-14T17:59:15.901+05:30Super news! So, we are sure getting Jhony book thi...Super news! So, we are sure getting Jhony book this month.Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52761666181228559432012-12-14T17:19:32.863+05:302012-12-14T17:19:32.863+05:30The trailer of Mayavi story is more interesting co...The trailer of Mayavi story is more interesting compare with other stories in NBS. Counting the days for NBS.... Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com