tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1081276880951074402..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: 2019 - The Announcements !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger304125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40707207546025058302019-10-15T13:38:46.931+05:302019-10-15T13:38:46.931+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50339884564496290982018-10-21T08:58:02.098+05:302018-10-21T08:58:02.098+05:30சார் சந்தாவில் வராமல் ஸ்பெஷல் எடிசன் புத்தகம் வெளி...சார் சந்தாவில் வராமல் ஸ்பெஷல் எடிசன் புத்தகம் வெளியிடலாமே.புக்கிங்களுக்கு மட்டுமே என்றும் வெளியிடலாம்.
A. Madhankumarhttps://www.blogger.com/profile/15434885482637102660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64399679896906847312018-10-21T05:12:35.705+05:302018-10-21T05:12:35.705+05:30என்னுடைய எட்டு வயது மகளை தமிழ் காமிக்ஸ் வாசிப்புக்...என்னுடைய எட்டு வயது மகளை தமிழ் காமிக்ஸ் வாசிப்புக்கு இழுத்து வந்தது ஸ்மர்ப் கதைகள்தான். தேடித்தேடி வாங்கித் தந்தேன். பெரும்பான்மையானவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பது வருத்தமே. காமிக்ஸ் வாசகர்கள் என்றாலே பெரும்பாலும் சேவல் பண்ணைதான் என்பது கூட ஒரு காரணமே. ஆனால் குழந்தைகளை அதிலும் பெண் குழந்தைகளை வாசிப்புக்கு இழுத்துவரும் படைப்புகள் லயனில் அது ஒன்றுதான் இருந்தது. (லக்கி லூக் எல்லாம் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை)...
ஷான் கருப்பசாமிhttps://www.blogger.com/profile/09288412527632754612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49452603550651440742018-10-20T23:29:51.346+05:302018-10-20T23:29:51.346+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68942626718645682102018-10-20T22:19:01.566+05:302018-10-20T22:19:01.566+05:30இன்னாப்பா ஒரே அமைதியா கீதுஇன்னாப்பா ஒரே அமைதியா கீதுகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43417109697674061142018-10-20T18:58:21.109+05:302018-10-20T18:58:21.109+05:30Dear Editor sir,Please add more Tex and young te...Dear Editor sir,Please add more Tex and young tex (Jumbo). Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1764464870937130902018-10-20T18:53:53.522+05:302018-10-20T18:53:53.522+05:30+1233456789900+1233456789900 Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18717069434067923612018-10-20T15:45:35.306+05:302018-10-20T15:45:35.306+05:30வணக்கம் ஸார்,
2019-அட்டவணை புதிய அணுகுமுறையாக உள...வணக்கம் ஸார்,
2019-அட்டவணை புதிய அணுகுமுறையாக உள்ளது. எனக்கும் சந்தா செலுத்தும் ஆசையை தூண்டும் விதமாக உள்ளது' (கொரியரில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும்).
சில கதைகளை Te X சைஸிக்கு மாற்றம் செய்வதை வரவேற்கிறேன்.. சில விசயங்கள் மனோதத்துவ ரீதியாவைகள்
.கார்டூன் இதழ்களைப் பொறுத்தவரை சிறிய சைஸில் அதிக பக்கங்களில் இருந்தால் அதுவும் படிப்பதில் ஒரு சுவராஸ்யத்தை தரும். டொனால்ட் டக்- எல்லாம் ரசிக்கவில்லையா என்ன? i
ஆனால், பதிப்பகத்தாரின் தலையீடு இருப்பதால் தங்களால் சிறிய சைஸுக்கு முயற்சிக்க முடியவில்லை என்பது புரிகிறது.(பதிப்பகத்தாரிடம் மீண்டும் ஒருமுறை பேசி சிறிய சைஸில் வெளியிட அனுமதி வாங்குங்ககள் சார் i நிச்சயம் சக்ஸஸ் ஆகும் சார் i).
ஹெர்லாக் ஹேnம் ஸுக் கு- Tex - Size யே போதும் என்பதே எனது கருத்து . விற்பனைக்கு ஒரு பேய் - சிறிய கதை தானே - 68 பக்கங்கள் குறிப்பிட்டு இருந்ததே. இன்னொரு கதையும் உண்டா சார். அப்படி எனில் வாரிசு வேட்டை கதையை இணையுங்கள் சார். ஹோம்ஸ்கதைகளிலேயே அது தான் ஹைலைட் - என்பது எனது எண்ணம்.
2019-ன் ெவற்றிக்கு எனது வாழ்த்துக்கள் ஸார் iii?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58254660309180549952018-10-20T13:23:13.962+05:302018-10-20T13:23:13.962+05:30சார், நிறைவான தேர்வுகள். கல்தாக்களை வரவேற்கிறேன். ...சார், நிறைவான தேர்வுகள். கல்தாக்களை வரவேற்கிறேன். கல்தாக்களுக்கு மாற்றான புதிய தேர்வுகளையும், இளம் டைகர் கதைகளையும் வரவேற்கிறேன். டெக்ஸ் கதைகள் குறைந்தது வருத்தமே. மாதம் ஒரு டெக்ஸ் என்பதை எவ்வழியிலாவது(ஜம்போ, special editions, விலையில்லா இதழ்கள்) தொடருங்கள்.

ABCD and Jumbo-க்கு சந்தா கட்ட விரும்புகிறேன். விலையில்லா 4 டெக்ஸ் இதழ்கள் சந்தா பார்சலோடு “விலைக்கு” கிடைக்க ஒரு option குடுங்கள் சார். வாசித்து முடிக்க 30 நிமிடங்கள் ஆகின எனக்கு. நன்றி.Yasinhttps://www.blogger.com/profile/14435372148950895024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53766519887431099192018-10-20T13:08:10.017+05:302018-10-20T13:08:10.017+05:30300300salemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45093494214242924492018-10-20T12:43:30.481+05:302018-10-20T12:43:30.481+05:30சந்தா A
1)ஷெல்டன்-கடைசி புக் என்பதால் எனக்கு மனசு...சந்தா A
1)ஷெல்டன்-கடைசி புக் என்பதால் எனக்கு மனசு வலிக்குது...ஆனால் புது அவதாரம் எடுக்க வாய்ப்பு ூூூூ...
உள்ளது அதுவே எனக்கு மகிழ்ச்சி...
2)ஜானி 2.0
இதை இந்த வருடம்மே எதிர்பார்த்தேன் ஆனால் அடுத்த ஆண்டு வருவது குறித்து மகிழ்ச்சி...
மருவருகைக்கு அப்புறம் நம்ம பழைய நாயகர் புது அவதாரம் எடுப்பது 2வது முறை
1லாவது டைகர்...
3)ட்ரெண்ட்-2புக் அடுத்தடுத்த வருவதில் மகிழ்ச்சி ஆனால் ஒரே புக்கா வந்திருந்தால் ஒரு slot கூடுதல் ஆகா இருந்திருக்கும் இல்லையா...
4)ட்யுராகோ-இனி வரும் காலங்களில் இவர் இல்லாத அட்டவணை இல்லை என்று சொொொொொொொொலலும் அளவுக்கு செமையான ரிவ்யு வை பெற்றவர்...
5)தோர்கல்-இவருமே மேல் சொன்னபடி பெரிய அந்தஸ்து ெெெெெெ
பெற்றவர்...
6)undertaker-இது மிக பெரிய ஆச்சரியம்...
இவர் பதவி உயர்வு பெற்று இருப்பது பல பேருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்(முக்கியமாக எனக்கு)...
7)ஜானதன் கார்ட்லேண்டு-புது வரவு
வான் மேற்கு நாயகர்
பனியில் சுத்தி திரியும் 2வது நாயகர்(1st ட்ரெண்ட்)
9)நீரில்லை...நிலம்மில்லை...!-என்னை மிகவும் கவர்ந்தது தலைபு புக்காக வெய்டிங்...

குறை:-
1)லேடி S இல்லை...
ட்ரமண்டை ஒரே புக்காக போட்டு விட்டு இவர்க்கு வாய்பு கொடுத்திருக்கலாம்...
இவருக்கும் ஒரு சிறு ரசிகர் கூட்டம் இருக்கிறது...
2)ஜானி யை 2.0வில் தரிசனம் செய்வது போலவே
ரோஜர் யையும் பார்திருக்கலாம்...
3)லயன் 350 அந்த அளவுக்கு வெய்டாக தேரியகாணோம்...

But last A is awesome...
95/100 daibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61628890745379238592018-10-20T12:43:11.502+05:302018-10-20T12:43:11.502+05:30அப்புறம் காணாது போன அந்த பக்கம் 2 -ல் இருப்பது நம்...அப்புறம் காணாது போன அந்த பக்கம் 2 -ல் இருப்பது நம் முகவரி & சந்தாக்களின் index மட்டுமே !! :-) :-)Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27648208984993959062018-10-20T12:30:52.307+05:302018-10-20T12:30:52.307+05:30Fingers crossed sir...Fingers crossed sir...Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39272663880493015882018-10-20T12:29:51.023+05:302018-10-20T12:29:51.023+05:30வேதாளமே உறங்கிப் போகும் வேளையில் பதிவைப் படித்திரு...வேதாளமே உறங்கிப் போகும் வேளையில் பதிவைப் படித்திருப்பினும், தெளிவாய் உள்வாங்கிடவும், பின்னூட்டமிடவும் மெனெக்கெட்டமைக்கு முதலில் நன்றிகள் சார் ! மாற்றங்கள் ; சேர்க்கைகள் ; கல்தாக்கள் - என சகலத்தின் முகாந்திரங்களைப் புரிந்திட்டமைக்குமே !!

பெங்களூரு பார்சல் கட்டணங்கள் குறித்து எனக்கும் கவலையே ; ஆனால் கூரியர் நிறுவனங்கள் ஒன்று போல கட்டணங்களைத் தெறிக்க விடும் போது நமக்கு வேறு வழியில்லையே ?Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61507485399583114642018-10-20T12:21:26.086+05:302018-10-20T12:21:26.086+05:30இது முன்னமே தெரிஞ்சிருந்தா, எங்கயாச்சும் மண்டபத்தி...இது முன்னமே தெரிஞ்சிருந்தா, எங்கயாச்சும் மண்டபத்தில் ஒரு புலவனைப் பிடிச்சாவது இன்னும் நிறைய வெயிட்டான பெயர்களைத் தேர்ந்தெடுத்திருப்பேனே !! சொக்கா !! சொக்கநாதா !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2077157502549693492018-10-20T12:11:21.604+05:302018-10-20T12:11:21.604+05:30சார் வணக்கம்...
நேற்று நான் கொஞ்சம் busy அதா காமேன...சார் வணக்கம்...
நேற்று நான் கொஞ்சம் busy அதா காமேன்ட் போடவில்லை...
கேள்வி 1
இந்த பதிவை படித்து முடிக்க 48நிமிடங்கள் அயின...
இது எனக்கு பொறுமையை கத்துகொடுத்துல்லது...daibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63871325129298402402018-10-20T11:39:37.367+05:302018-10-20T11:39:37.367+05:30இம்முறை சந்தா செலுத்தியதற்கு இப்பெயர்கள் முதற் (!!...இம்முறை சந்தா செலுத்தியதற்கு இப்பெயர்கள் முதற் (!!)காரணம் என்றால் நம்புவீர்களா ? :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38496544144131529902018-10-20T11:35:52.510+05:302018-10-20T11:35:52.510+05:30நம்பச் சிரமம் தான் சார் ; ஆனால் மேற்படிப் பெயர்கள்...நம்பச் சிரமம் தான் சார் ; ஆனால் மேற்படிப் பெயர்கள் எல்லாமே எனது மண்டைக்குள் அந்தந்த ஆல்பங்களுக்கு முளைத்த முதல் பெயர்களே !! முதல் முயற்சியிலேயே கொஞ்சம் தேவலாம் என்று பட்டதால் - மேற்கொண்டு நோண்டாது விட்டு விட்டேன் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66299171395236884652018-10-20T10:44:10.211+05:302018-10-20T10:44:10.211+05:30எடிட்டர் சார்
நன்றியா? எங்களுக்கா? என்ன கொடுமை சார...எடிட்டர் சார்
நன்றியா? எங்களுக்கா? என்ன கொடுமை சார் இது!
ஒரு விவசாயிக்கு நிகரான உழைப்பையும்,வேதனைகளையும் அனுபவிப்பவர் நீங்களல்லவோ சார். கடன் வாங்கியாவது நாம் சோற்றில் கை வைக்க அவர் தன் காலை சேற்றில் வைத்து படும் சங்கடங்களைபோல நாங்கள் புத்தகங்களை கையில் ஏந்தி மகிழ நீங்களும் பல சங்கடங்களை எதிர் கொண்டு வருகிறீர்கள்.
நாங்கள் கையில் பையை எடுத்துப் போய் தேவைக்கேற்ப விளைபொருட்களை கொள்முதல் செய்பவர்கள் மட்டுமே.ஒவ்வொரு விளைபொருட்களின் பின்னாலும் எத்தனை உழவர்களின் வியர்வை ஒளிந்து கிடக்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது.ஒவ்வொரு காமிக்ஸின் பின்னாலும் எத்தனை பேரின் வியர்வை சிந்தப்பட்டிருக்கிறது. இதுவும் எங்களுக்கு தெரியாது. அதனால் உங்களை கொண்டாட வேண்டியவர்கள் நாங்கள்.நன்றி கூற வேண்டியவர்களும் நாங்களே. அதனால் நீங்கள் நன்றி கூற அவசியமில்லை சார்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64707920424676920232018-10-20T09:48:40.302+05:302018-10-20T09:48:40.302+05:30எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகள் !
-> பிரளயம்...எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகள் !

-> பிரளயம்

-> நித்திரை மறந்த நியூயார்க்

-> முடிவிலா மூடுபனி

-> அலைகடலின் அசுரர்கள்

-> வஞ்சம் மறப்பதில்லை

-> கதை சொல்லும் கானகம்

-> வதம் செய்ய விரும்பு

-> குளிர்காலக் குற்றங்கள்

-> சூது கொல்லும்

யப்பா... என்னா டைட்டில்கள்!! செம்ம.. :)P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31803112265674335112018-10-20T08:42:12.501+05:302018-10-20T08:42:12.501+05:30No Big worries on the above list of books for 2019...No Big worries on the above list of books for 2019 except that we will be missing the re prints of Spider, Mayavi. Is it possible that you can combine all left out reprints in Spider and Mayavi and make it as 2 big books as a special edition against special booking.

I remember that it was mentioned earlier that 3 Million hits will be a separate book against booking and will not be part of Yearly subscription. N. Arul https://www.blogger.com/profile/12410411018981886214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36409724052890465902018-10-20T08:09:58.312+05:302018-10-20T08:09:58.312+05:3030 mins to read.
Overall, the subscription is goo...30 mins to read.
Overall, the subscription is good. Disappointed with comics, but then if sales is not good, we do not have an option. Maybe if the current stocks gets cleared in subsequent book fairs these guys will get a slot.

Looking forward for smurfs and sutti payal benny in 2020 slot. My son for sure will be disappointed.Krishnarajhttps://www.blogger.com/profile/00907315503442794431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50698235808843704302018-10-20T08:06:03.335+05:302018-10-20T08:06:03.335+05:30எந்த முறையில் அனுப்பினானும் அதை ரெஃபரண்ஸ் நம்பருடன...எந்த முறையில் அனுப்பினானும் அதை ரெஃபரண்ஸ் நம்பருடன் ஒரு ஸ்க்ரீன் ஷாட்டுடன் மெயில் அனுப்பினால் தான் பிரச்சனை இருக்காது.. நமது லயன் ஆபீஸில் அடுத்த நாள் பேங்க் ஸ்டேட்மெண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தே சந்தா எண் வழங்குகிறார்கள்.. இதுதான் வழக்கமான நடைமுறை என நினைக்கிறேன்.. எனவே எந்த வகையில் பணம் அனுப்பினானும் ரெஃபெரெண்ஸ் நம்பரும் மெயில் அனுப்பினால் பிரச்சினைகள் வராது என்பதே என் எண்ணம்.. இதுவரை நான் இப்படித்தான் அனுப்பியுள்ளேன்.. P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79676230851638216572018-10-20T07:57:56.267+05:302018-10-20T07:57:56.267+05:30///இதற்கு மேலும் புஷ்டிக்கு எங்கு போவது சார் ? இதற...///இதற்கு மேலும் புஷ்டிக்கு எங்கு போவது சார் ? இதற்கு மேலும் பட்ஜெட்டில் இடமேது சார் ? ///

அதெல்லாம் தெரியாது.. எங்களுக்கு டெக்ஸ் குண்டு புக் போட்டே ஆகனும்.. ஆங்க்..P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59523135923032513622018-10-20T07:50:35.754+05:302018-10-20T07:50:35.754+05:30பரவால்ல சார்! மாற்றமே மறாததுதான ....அடுத்த வருடம் ...பரவால்ல சார்! மாற்றமே மறாததுதான ....அடுத்த வருடம் வருவதற்குள் வேடிக்கை பார்க்கும் நண்பர்களில் இயன்றவர்கள் தங்களிடம் நேரிடையாய் சந்தா செலுத்தி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி காமிக்ஸ என்பது தமிழில் சுருங்காமல் வளர உதவடடும்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.com